ஆதி காலத்தில் இருந்து நான்கு கரையைச் சேர்ந்த வேளார் குடும்பத்தினர் இலங்குடி ஸ்ரீ பகற்சால மூர்த்தி ஐயனாருக்கு ஒரு கால பூஜை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு கரையைச் சேர்ந்த திருமணமான வேளார் ஒருவர், ஐயனாருக்குரிய பூஜைகளை 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அடுத்த 15 நாட்களுக்கு அடுத்த கரையைச் சேர்ந்த மற்றொரு குடும்ப உறுப்பினர் ஐயனாருக்கு உரிய பூஜைகளைத் தொடர்கின்றார். இப்படியே 15 நாட்களுக்கு ஒரு தரம் முறை மாற்றப்படுகிறது.
முதலாவது, இரண்டாவது கரையைச் சேர்ந்தவர்கள் பங்காளிகள். அதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது கரையைச் சேர்ந்தவர்கள் பங்காளிகள். பங்காளிகள் என்பது சகோதர உறவுமுறையைக் குறிக்கும்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் பொதுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தினமும் ஒரு கரையைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்கிறார்கள். அதேபோல், சிவராத்திரி அன்று நான்கு கால பூஜையும் அனைத்து கரையினராலும் செய்யப்படுகிறது.
கரை வாரியாக, திருமணமானவர்கள் எண்ணிக்கையும், அதில் சிலரது பெயர்களும் அவர்களது கைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Since ancient times, Velar families from four karais (lineages) have performed the daily one-kala pooja for Sri Bagachaala Moorthy Ayyanar.
A married Velar from one karai performs the poojas continuously for 15 days; then a member of the next karai takes over for the next 15 days, and so on in rotation.
The first and second karais are pangaalis (brother lineages), as are the third and fourth.
Every year in Margazhi the poojas are done in common, one karai each day; on Sivarathri the four kala poojas are performed by all karais together.
The number of married members in each karai, with some names and mobile numbers, is given below.
| கரைKarai | திருமணமானவர்கள்Married members | பெயர்Name | கைபேசி எண்Mobile |
|---|---|---|---|
| 1 | 30 | திரு. சீனிவாசன் | 7708131664 |
| 1 | திரு. சரத் குமார் | 9445518515 | |
| 2 | 9 | திரு. வாசு | 9600962871 |
| 2 | திரு. பாலு | 9486671781 | |
| 3 | 15 | திரு. பழ. பாஸ்கரன் | 9688377376 |
| 3 | திரு. கருகுடி உடையார் | 9786148787 | |
| 4 | 3 | திரு. மகாதேவன் | 9486326053 |