தமிழ் | English
அறிவிப்புNews
இலங்குடி ஸ்ரீ பகச்சால மூர்த்தி அய்யனார் திருக்கோயில் புதிய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!Welcome to the new website of Ilangudi Sri Bagachaala Moorthy Ayyanar Temple! ✦ வருஷாபிஷேகம் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 29ம் நாள் சிறப்பாக நடைபெறுகிறது.Varushabhishegam is celebrated every year on the 29th day of Thai.

ஊர் திருவிழாVillage Festival

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, இலங்குடி ஊர் பொதுமக்களால் மே அல்லது ஜூன் மாதத்தில் ஊர் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Once in two years, the people of Ilangudi celebrate the village festival (Oor Thiruvizha) in May or June.