- 08-06-1930 — முதல் திருக்குட நீராட்டு விழா (காரைக்குடி திரு. ஆவி.ப.முரு.மு. முருகப்ப செட்டியார் முன்னிலையில்)
- 01-07-1982 — இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழா (காரைக்குடி திரு. மெ.நா.சித. சிதம்பரம் செட்டியார் தலைமையில்)
- 06-07-1998 — மூன்றாவது திருக்குட நன்னீராட்டு விழா
- 29-01-2012 — திருக்குட நன்னீராட்டு பெருவிழா (பாலாலயம் 21-10-2010; யாக பூஜை 26-01-2012 முதல் ஆறு காலம்)
முழு விபரங்களுக்கு தல வரலாறு பக்கத்தையும், 2012 திருக்குட நன்னீராட்டு விழா மலரை மின்புத்தகங்கள் பக்கத்திலும் காணவும்.
- 8 June 1930 — first recorded Kumbabhishegam
- 1 July 1982 — second Kumbabhishegam
- 6 July 1998 — third Kumbabhishegam
- 29 January 2012 — Kumbabhishegam after the 2010–2012 renovation (Balalayam 21 October 2010; six kala yaga pooja from 26 January 2012)
See the History page for details, and the 2012 Kumbabhishegam souvenir (Malar) on the e-Books page.