Ilangudi Sri Bagachaala Moorthy Ayyanar Temple
இலங்குடி, சிவகங்கை மாவட்டம் – 630205Ilangudi, Sivaganga District, Tamil Nadu – 630205
வருடமொருமுறை சிவராத்திரி அன்று, நான்கு கால பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்று நான்கு கால பூஜையும் அனைத்து கரையினராலும் செய்யப்படுகிறது.
On Sivarathri, four kala poojas are performed grandly, by the Velars of all four karais together.