இலங்குடி நகர விடுதியில் விக்ருதி வருடம் ஆனி மாதம் 22ம் தேதி (06-07-2010) செவ்வாய்கிழமை அன்று நகரத்தார்கள் கூடிப்பேசி, இலங்குடி ஸ்ரீ பகற்சால மூர்த்தி ஐயனார் நகரத்தார் அறப்பணிக் கட்டளை அமைக்கப்பட்டது.
கீழ்க்கண்ட நிர்வாக குழுவினருடன் 70 செயற்குழு உறுப்பினர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.
On 6 July 2010 the Nagarathars met at the Ilangudi Nagara Viduthi and formed the Ilangudi Sri Pagachalamurthy Aiyyanar Nagarathar Arappani Trust.
Along with the office bearers below, 70 executive committee members serve the trust.