தமிழ் | English
அறிவிப்புNews
இலங்குடி ஸ்ரீ பகச்சால மூர்த்தி அய்யனார் திருக்கோயில் புதிய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!Welcome to the new website of Ilangudi Sri Bagachaala Moorthy Ayyanar Temple! ✦ வருஷாபிஷேகம் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 29ம் நாள் சிறப்பாக நடைபெறுகிறது.Varushabhishegam is celebrated every year on the 29th day of Thai.

பிற நிகழ்வுகள்Other Events

ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொதுமுறையாக பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் ஒரு கரையைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்கிறார்கள்.

Every year in Margazhi, poojas are performed in common (Pothumurai), with the Velars of one karai performing the pooja each day.