நமது பிள்ளைகளின் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக நீங்கள் எந்த கோவிலைச் சேர்ந்தவரோ, அந்தக் கோவிலில், திருமண அழைப்பிதழைக் கொடுத்து, பாக்கு வைப்பதற்காக அதற்குரிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், அதற்கான பணத்தையும் கட்ட வேண்டும். அப்பொழுது தான் அந்த திருமணம் பதிவு செய்யப்பட்டு, கோவில் மாலையும் திருமணத்திற்கு முதல் நாள், உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் வேலையை எளிதாக்கும் விதமாக, ஒன்பது கோவில்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும், அந்தந்த கோவில்களுக்குரிய பாக்கு வைப்பதற்கான விண்ணப்பப் படிவங்களையும் இந்த பக்கத்தில் தருகின்றோம். கூடிய விரைவில் எல்லாக் கோவில்களிலும் ஒரே மாதிரியான விண்ணப்ப படிவத்தை உபயோகிக்கும் வழக்கத்தை ஏற்படுத்துவோம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
Three days before your child's wedding, give the wedding invitation at your Nagara temple, with the completed Pakku Vaikka application and the fee. The wedding is then registered and the temple garland is sent to your home on the day before the wedding.
To make this easier, this page lists the addresses and phone numbers of the nine Nagara temples and their Pakku Vaikka application forms. We hope to bring in one common form for all temples soon. Your suggestions are welcome.
| கோவில்Temple | முகவரி & தொலைபேசிAddress & Phone | கட்ட வேண்டிய தொகைFee | விண்ணப்பப் படிவம்Form |
|---|---|---|---|
| இளையாத்தங்குடி (அனைத்து பிரிவுகளும்) | அருள்மிகு கைலாசநாதர் – நித்திய கல்யாணி திருக்கோவில் இளையாற்றங்குடி 630205 (வழி) கீழச்சிவல்பட்டி, சிவகங்கை மாவட்டம் 04577 265221 |
₹ 100 | விரைவில்Coming soon |
| வயிரவன் கோவில் (அனைத்து பிரிவுகளும்) | அருள்மிகு வளரொளிநாதர் – வடிவுடையம்மை திருக்கோவில் வயிரவன்பட்டி 630212 (வழி) சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் 04577 264 |
₹ 100 | விரைவில்Coming soon |
| மாத்தூர் (அனைத்து பிரிவுகளும்) | அருள்மிகு ஐநூற்றீசுவரர் – பெரியநாயகி திருக்கோவில் மாத்தூர் 630202, சிவகங்கை மாவட்டம் 04565 231862 |
பெண்களுக்கு ₹ 100, ஆண்களுக்கு ₹ 300 | விரைவில்Coming soon |
| பிள்ளையார்பட்டி | அருள்மிகு கற்பக விநாயகர் – திருவீசர் – சிவகாமவல்லி திருக்கோவில் பிள்ளையார்பட்டி 630207, சிவகங்கை மாவட்டம் 04577 264240, 41 |
₹ 100 | விரைவில்Coming soon |
| இரணியூர் | அருள்மிகு ஆட்கொண்டநாதசுவாமி – சிவபுரந்தேவி திருக்கோவில் இரணியூர் 630205 (வழி) கீழச்சிவல்பட்டி, சிவகங்கை மாவட்டம் 04577 265645 |
₹ 100 | விரைவில்Coming soon |
| இலுப்பக்குடி | அருள்மிகு சுயம்பிரகாசேசுவரர் – சவுந்திரநாயகி திருக்கோவில் இலுப்பக்குடி 630202, சிவகங்கை மாவட்டம் 04565 221810 |
₹ 100 | விரைவில்Coming soon |
| நேமம் | அருள்மிகு ஜெயகொண்ட சோழீஸ்வரர் – சவுந்திரநாயகி திருக்கோவில் நேமம் 630206 (வழி) குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம் 04577 264190 |
₹ 100 | விரைவில்Coming soon |
| சூரக்குடி | அருள்மிகு தேசிகநாதசுவாமி – ஆவுடையநாயகி திருக்கோவில் பூவாண்டிப்பட்டி என்ற நகர சூரக்குடி 630102 (வழி) செட்டிநாடு, சிவகங்கை மாவட்டம் 04565 281666 |
₹ 100 | விரைவில்Coming soon |
| வேலங்குடி | அருள்மிகு கண்டீசுவரர் – காமாட்சியம்மை திருக்கோவில் வேலங்குடி 630106 (வழி) கோட்டையூர், சிவகங்கை மாவட்டம் 04565 |
₹ 100 | விரைவில்Coming soon |