தமிழ் | English
அறிவிப்புNews
இலங்குடி ஸ்ரீ பகச்சால மூர்த்தி அய்யனார் திருக்கோயில் புதிய இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!Welcome to the new website of Ilangudi Sri Bagachaala Moorthy Ayyanar Temple! ✦ வருஷாபிஷேகம் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 29ம் நாள் சிறப்பாக நடைபெறுகிறது.Varushabhishegam is celebrated every year on the 29th day of Thai.

கோயிலுக்கு வழிHow to Reach

இலங்குடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் மற்றும் காரைக்குடியிலிருந்து நகரப் பேருந்துகள் இலங்குடி வழியாகச் செல்கின்றன (ஏறக்குறைய மணிக்கு ஒரு முறை; பேருந்து எண் 3 ஒரு முறை மட்டும்). சரியான நேரங்களை விசாரித்துக்கொள்ளவும்.

Ilangudi is in Sivaganga District. Town buses from Thirupattur and Karaikudi pass through Ilangudi (roughly once an hour; bus No. 3 makes only one trip). Please check the exact timings locally.

இலங்குடி வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள்Town buses through Ilangudi

புறப்படும் இடம்Fromபேருந்து எண் / பெயர்Bus No's / Nameமுதல் பயணம்First tripகுறிப்புNotes
திருப்பத்தூர்Thirupattur7, 6A, 3காலை 05:30 / 05:30 AM
காரைக்குடி (பழைய பேருந்து நிலையம்)Karaikudi (Old Bus Stand)76A, கண்ணப்பா / Kannappaகாலை 06:30 / 06:30 AM
வரைபடத்தில் காண்கOpen in Google Maps